![]() ![]() |
![]() குரு இரமணன்
தமிழ் ஈழ திவ்ய ஜீவன சங்கநிலையத்தில் சுவாமி சிதானந்த சரஸ்வதி யோகியிடம் யோகக்கலை பயின்றார். அங்கு தனது குருவின் பின்னர் தனது குருவின் ஆசிர்வாதத்துடன் குருவின் வேண்டுகோளுக்கு இணங்க 1994ம் ஆண்டில் இருந்து கனடாவில் யோகக்கலையினை வாரத்தில் ஏழு நாட்களும் பல இடங்களில் நடத்தி வருகின்றார். குரு இரமணன் அவர்களின் மாணவர்கள் இன்று கனடாவில் யோகா ஆசிரியர்களாகக் கடமைபுரிகின்றார்கள். குரு இரமணன் அவர்கள் இளம் வயதிலையே யோகக்கலையைப் பயிற்றுவிக்கும் திறமையும் கல்வியறிவில் மேம்பட்டவராகவும் திகழ்கின்றார். |