Welcome to Insudhar Yoga Studio

இன்றைய வாழ்க்கை முறை மனிதனுக்கு மனக்குழப்பம், மனக்கவலை, மனப்பதட்டம் என்பவற்றை ஏற்படுத்துகின்றது. இதனால் மனிதன் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நோய்களுக்கு ஆளாகின்றான். இந் நிலையிலிருந்து விடுபட்டு வாழ்க்கையில் முன்னேற, யோகப்பயிற்சி துணைசெய்கின்றது. யோகம் ஆரோக்கியமான, சுறுசுறுப்பான, உற்சாகமான வாழ்க்கையை அளிக்கிறது.

மேலும் >>

Benefits Of Yoga

யோகாசனக்கலை பல நன்மைகளை மனிதருக்கு அளிக்கின்றது. அவற்றுள் சில

  • ஆசனம் உடலை அழகாக வைத்திருக்கின்றது.
  • ஆசனம் பழகுவதன் மூலம் மனது அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படும்.
  • ஆசனம், வளையக்கூடிய உறுதியான ஆரோக்கியமான முள்ளந்தண்டை எமக்கு அளிக்கின்றது.

மேலும் >>

Reach Us

20 Slan Avenue
Scarborough, MIG 3B2
-------------------------------------------
7 Glenburn Ave
East York, M4B 2W9
-------------------------------------------
35 Fairview Mall Dr
North York, M2J 4S4
-------------------------------------------
3085 Hurontario St.
Mississauga, L5A 4E4
-------------------------------------------
Email   : info@yogalight.ca
Phone : (416) 803 65 71


Yoga Experience

Yoga Experience

நான் ஒரு அலுவலகத்தில் வேலை செய்து வருகின்றேன்.

மேலும் >>

Yoga Experience

Yoga Experience

யோகாசனம் பழகுவதால் ஏற்படும் நன்மைகள்

மேலும் >>

Yoga Experience

Yoga Experience

யோகாசனம் ஆரம்ப நிலை யோகா, இடைநிலை யோகா

மேலும் >>

Yoga Experience

Yoga Experience

சமூதாயத்தில் பெண்ணின் பங்கு முக்கியமானது.

மேலும் >>